தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் ஓடாது என ஒரு சங்கமும், ஓடும் என மற்றொரு சங்கமும் அறிவிப்பு.: மக்கள் குழப்பம்

சென்னை: தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் ஓடாது என ஒரு சங்கமும், ஓடும் என மற்றொரு சங்கமும் அறிவித்துள்ளதால் குழப்பம் நீடித்து வருகிறது. ஆம்னி பஸ்கள் நாளை முதல் இயக்கப்படாது என உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிவித்தார். ஆம்னி பஸ்கள் தொடர்ந்து ஓடும் என மற்றொரு உரிமையாளர் சங்க தலைவர் அஃப்சல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>