திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி ஒன்று நுழைந்ததால் பரபரப்பு

திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி ஒன்று நுழைந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. எல்.இ.டி. டிவிக்களை ஏற்றிக்கொண்டு உரிய அனுமதியின்றி வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி புகுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனுமதியின்றி வந்த லாரியை தடுத்து நிறுத்திய திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

Related Stories:

>