ஊரடங்கை அறிவித்ததோடு தமிழக அரசு நின்றுவிடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ஊரடங்கை அறிவித்ததோடு தமிழக அரசு நின்றுவிடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். நமக்கெல்லாம் கொரோனா வராது என்று பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>