சென்னை மாநகர பேருந்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்

சென்னை: சென்னை மாநகர பேருந்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 33 போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories:

>