மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய ரூ.500 லஞ்சம் கேட்பதாக புகார்

மன்னார்குடி: மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய ரூ.500 லஞ்சம் கேட்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய எடுக்கப்படும் சிடி. ஸ்கேனுக்கு மருத்துவமனை ஊழியர்கள் ரூ.500 லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் தண்ணீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>