×

மத்திய அமைச்சர் சோம் பர்காஷூக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: மத்திய அமைச்சர் சோம் பர்காஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். 


Tags : Union Minister ,Som Barkash , Union Minister, Som Barkashou, Corona
× RELATED ஒன்றிய அமைச்சர் பதவிக்காக டெல்லியில்...