தடுப்பூசி ஏற்பாடு செய்யக் கோரி வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வடசேரி: தடுப்பூசி ஏற்பாடு செய்யக் கோரி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி போட வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>