திருக்கோவிலூர் அருகே சாலையோரம் பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து 11 பேர் படுகாயம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரிலிருந்து தேவியகரம் செல்லும் வழியில் சாலையோரம் பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தனர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: