ஒரே விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா!

டெல்லி: டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 188 பயணிகளில் 20% பேருக்கு கொரோனா என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: