உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஊரடங்கை அமல்படுத்த உத்திரப்பிரதேச அரசு மறுப்பு

லக்னோ: உயர்நீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும் 7 நகரங்களில் ஊரடங்கை அமல்படுத்த உத்தரப்பிரதேச அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் 7 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர், கோரக்பூர் ஆகிய இடங்களில் ஊரடங்கை அமல்படுத்த அரசு மறுத்துள்ளது.

Related Stories:

>