நாளை முதல் மதுக்கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

சென்னை: நாளை முதல் மதுக்கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>