நெல்லையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும்

நெல்லை: நெல்லையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் நிலையில் நெல்லையில் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. நெல்லையிலிருந்து தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>