கொரோனா தடுப்பூசி பற்றி கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல்

சென்னை: கொரோனா தடுப்பூசி பற்றி கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>