×

மதுரையில் வாழை இலை விலை 10 மடங்கு சரிவால் வியாபாரிகள் வேதனை

மதுரை: மதுரையில் வாழை இலை விலை 10 மடங்கு சரிவால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவிழாக்கள், திருமணங்கள் நடைபெறாத காரணத்தால் வாழை இலை விலை சரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நட்டு 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.300-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Madurai , Banana leaf prices fall 10 times in Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...