பரமத்திவேலூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ. 70 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே பில்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 70 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டு நடந்த மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க செயலாளர் வெங்கடேச பெருமாள், தலைவர் வேலுசாமி கைது செய்யப்பட்டனர்.

Related Stories: