மதுரை மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை : மதுரை மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவருடன் தொடர்பில் இருந்த பிற மாணவர்களுக்கு பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>