×

குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Edapati Palanisami ,Chennai , Hernia, surgery, Chief Edappadi Palanisamy Chennai Private, Hospital, Admission
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...