சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொடைக்கானலில் வணிகர்கள் கடையடைப்பு

கொடைக்கானல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொடைக்கானலில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள சிறுவியாபாரிகள் தமிழக அரசின் அறிவிப்பால் பாதிப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>