×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,431 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,431 புள்ளிகள் சரிந்து 47.400 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.  தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 403 புள்ளிகள்  சரிந்து 14,214 புள்ளிகளாக உள்ளது.

Tags : Mumbai Stock Exchange, Sensex 1,431, points, decline
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...