×

பீகார் முன்னாள் அமைச்சரும் ஜே.டி.யு. எம்எல்ஏவும் ஆன மேவாலால் சவுத்ரி கொரோனாவால் உயிரிழப்பு

பீகார்: பீகார் முன்னாள் அமைச்சரும் ஜே.டி.யு. எம்எல்ஏவும் ஆன மேவாலால் சவுத்ரி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


Tags : Former Minister ,Bihar ,J.J. ,MLA ,Mayvalal Saudhry Corona , Former Bihar minister and JDU Death of Chaudhry Corona by MLA Mewal
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...