திண்டிவனம் அருகே காமராஜ் நகரில் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் நகைக் கொள்ளை..!

திண்டிவனம்: திண்டிவனம் அருகே காமராஜ் நகரில் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இளைஞர் பிலவேந்திரனின் வீட்டுக்குள் துப்பாக்கி, ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.

Related Stories:

>