ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுத மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி என தகவல்

சென்னை: ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுத மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி என தகவல் தெரிய வந்துள்ளது. மே மாதம் நடைபெறும் செமஸ்டர் தேர்வை புதிய முறையில் நடத்தவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

Related Stories:

>