சென்னையில் இளைஞரை கொலை செய்து விட்டு குடிபோதையில் தூங்கிய இருவர் கைது

சென்னை: சென்னை கே.கே.நகரில் இளைஞரை கொலை செய்து விட்டு குடிபோதையில் தூங்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ளார். காசி விஸ்வநாதன்(30) என்பவரை சுந்தர், பரமகுரு இருவரும் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். முன்விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு பேருந்து நிலையம் அருகே தூங்கிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>