×

ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

சென்னை: ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி அணிக்கு 196 ரன்களை பஞ்சாப் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.


Tags : IPL D20 ,Deli team ,Punjab , IPL T20: Punjab set a target of 196 for Delhi
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து