×

மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை: மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கபசுர குடிநீர் உள்பட கிருமி நாசினி, மாஸ்க், சித்த மருந்துகளையும் இலவசமாக வழங்க திமுகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக விலகல், உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Electoral Commission ,Dimuka , The Election Commission has given permission to the DMK to provide drinking water to the people
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...