×

அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம்(86) கொரோனா தொற்றால் உயிரிழப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர், அதிமுக அமைப்புச் செயலாளர் பாப்பா சுந்தரம்(86) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த 13 நாட்களாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Tags : Minister ,Papa Sundaram , AIADMK, former minister, Corona
× RELATED அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம்...