கொரோனாவை கண்டுகொள்ளாமல் மே.வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவாக அமித்ஷா பேரணி

கொல்கத்தா: கொரோனா பரவலை கண்டுகொள்ளாமல் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேரணியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை இல்லாத அளவாக மேற்கு வங்கத்தில் நேற்று ஒரே நாளில் 7,713 பேருக்கு கொரோனா உறுதியானது.

Related Stories:

More
>