ஓசூர் அருகே முக்கண்டப்பள்ளியில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

ஓசூர்: ஓசூர் அருகே முக்கண்டப்பள்ளியில் மாதையன் என்பவர் வீட்டில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 150 சவரன் நகை கொள்ளை குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தலைமையிலான போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>