சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் சக்திவேல் (57) உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்த சக்திவேல் யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

Related Stories:

>