சென்னையில் உள்ள உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>