சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளைக் கொண்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் தொடக்கம்: பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளைக் கொண்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த சந்தேகங்களுக்கு 044-46122300, 044-25384520 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், கொரோனா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>