கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மே.வங்க மாநிலத்தில் எனது பேரணிகளை ரத்து செய்கிறேன்: ராகுல்காந்தி தகவல்

டெல்லி: கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் எனது பேரணிகளை ரத்து செய்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகவல் தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று சூழலில் பெரிய பேரணிகளை நடத்த வேண்டுமா? என தலைவர்கள் யோசித்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories: