லோக் அதாலத் அமர்வுகளில் ரூ.675.70 கோடி மதிப்பிலான 35,065 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத் அமர்வுகளில் ரூ.675.70 கோடி மதிப்பிலான 35,065 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள், மதுரை கிளையின் 4 அமர்வுகள் உட்பட 412 அமர்வுகளில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Related Stories: