ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை:  இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  ஐதராபாத் அணிக்கு 151 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Related Stories:

>