×

ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி

சென்னையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்கு 151 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.


Tags : IPL D20 ,Mumbai Indians ,Hyderabad , IPL T20: Mumbai Indians set a target of 151 for Hyderabad to win
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.