×

நடிகர் விவேக்கின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

டெல்லி: நடிகர் விவேக்கின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்தார். நடிகர் விவேக் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன் என கூறினார்.

Tags : Prakid ,Vivek , Actor Vivek, deceased, Governor of Tamil Nadu, condolences
× RELATED பண மோசடி செய்த வழக்கில் சசிகலாவின்...