அரசின் மீதும் தடுப்பூசி மீதும் நம்பிக்கை அவசியம்!: விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது.. அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

சென்னை: அரசின் மீதும் தடுப்பூசி மீதும் நம்பிக்கை என்பது அவசியமானது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது என கோரிக்கைவிடுத்தார்.

Related Stories:

>