'விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை'!: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நடிகர் விவேக்கின் மறைவு பேரிழப்பு தான் என தெரிவித்தார். இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Related Stories:

>