மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க அவரது கலை, சமூகச் சேவையை கௌரவிக்க காவல்துறை மரியாதை அளிக்கப்படுகிறது.

Related Stories:

>