ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாமல் நடமாடும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கலாம்: ரயில்வே அமைச்சகம் கடிதம்

சென்னை: ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாமல் நடமாடும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

Related Stories:

>