×

மறைந்த நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது தமிழக அரசு !

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


Tags : Electoral Commission ,Vivek , Late Actor Vivek, Police Respect, Government of Tamil Nadu
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...