கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் குமாரசாமி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

Related Stories: