×

குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 13 சாலைகள் மூடல்!: ஆட்சியர் அறிவிப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 13 சாலைகள் மூடப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். களியக்காவிளை மார்க்கெட் ரோடு, பனங்காலை ரோடு, குளப்புறம் கடுவாக்குழி ரோடு உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.


Tags : Kumari district , Kumari, Corona, Roads Closure, Collector
× RELATED கன்னியாகுமரி மீனவர் குஜராத் கடலில் மாயம்