×

மறைந்த சின்னக் கலைவானர் விவேக் உடலுக்கு நடிகர் சூர்யா, ஜோதிகா நேரில் அஞ்சலி..!!

சென்னை: நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அற்புதமான மனிதர்; தர்ம சிந்தனை உள்ளவர் என நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார். ஒரு மரத்தில் விவேக் ஆன்மா இளைப்பாறும் என ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை மரணமடைந்தார்.


Tags : Surya ,Jyotika ,Vivek , Late iconic artist Vivek, actor Surya, Jyotika
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்