×

நடிகர் விவேக் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே பேரிழப்பு!: டி.டி.தினகரன் இரங்கல்..!!

சென்னை: நடிகர் விவேக் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே பேரிழப்பு என்று டி.டி.தினகரன் தெரிவித்துள்ளார். பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி வந்த சின்ன கலைவாணர் விவேக் மரணம் வேதனை தருகிறது என்று சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


Tags : Vivek Diocese ,D. PT ,Dinagaran , Actor Vivek's demise, Tamil society, disaster, DD Dinakaran
× RELATED பாஜவுக்கும் எடப்பாடி விசுவாசமாக இல்லை:டிடிவி.தினகரன்