×

நடிகர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று  நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : Vivek ,Rajinikanth , Actor Vivek, demise, actor Rajinikanth, condolences
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...