×

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மனைவி செல்வராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Natham Vishwanathan , Former Minister, Natham Viswanathan, Corona
× RELATED ஜெயலலிதா மரணத்தின் மர்மம் அவருக்கு...