மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்

சென்னை: மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். இதுவரை 500-க்கும் அதிகமான படங்களில் விவேக் நடித்துள்ளார். மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் நேற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

Related Stories:

>