×

ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு

மும்பை: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்.


Tags : IPL D20 ,Chennai ,Punjab team , IPL T20: Chennai bowling selection against Punjab
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...