மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைப்பது தொடர்பாக ஏப் 19-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவோர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>